தோழி தூக்கில் தொங்கியதை லைவாக வீடியோ காலில் பார்த்து அதிர்ந்த நண்பர்
புவனேஸ்வர்: ஒடிஷாவில் 34 வயது ஆய்வு மாணவி ஒருவர் தனது நண்பருடன் செல்போனில் வீடியோ கால் செய்து பேசிக் கொண்டிருக்கையிலேயே தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆப் மினரல்ஸ் அன்ட் மெட்டீரியல்ஸ் டெக்னாலஜியில் ஆய்வு மாணவியாக இருந்து வந்தவர் சுபலக்ஷ்மி ஆச்சார்யா(34). அவர் கடந்த 2014ம் ஆண்டில் இருந்து மன்சேஷ்வரில் வாடகைக்கு வீடு எடுத்து தனியாக தங்கி வந்தார்.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு அவர் நாக்பூரைச் சேர்ந்த தனது ஆண் நண்பருடன் செல்போனில் வீடியோ காலிங் செய்துள்ளார். வீடியோ காலில் பேசிக் கொண்டிருக்கும்போதே அவர் ஒரு துணியை எடுத்து தனது கழுத்தில் போட்டு முடிச்சுப் போட்டுள்ளார்.
பின்னர் அவர் தூக்கில் தொங்கிவிட்டார். இதை பார்த்து பதறிய அந்த நண்பர் உடனே மன்சேஷ்வர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் சுபலக்ஷ்மியின் வீட்டிற்கு சென்று பூட்டியிருந்த கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
தூக்கில் தொங்கிய அவரை மீட்டு ஆச்சார்யா மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினர்.
சுபலக்ஷ்மி தனது தற்கொலையை வீடியோ எடுக்கும் வகையில் செல்போனை உயரமான இடத்தில் வைத்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications