பக்கத்துவீட்டு பெண்ணை பலாத்காரம் செய்த குர்கான் துணை மேயர் மீது வழக்கு
குர்கான்: முனிசிபால் கார்பரேஷனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி குர்கான் துணை மேயர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக 36 வயது பெண் ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளார்.
குர்கான் துணை மேயராக இருப்பவர் பர்மிந்தர் கட்டாரியா. அவர் குர்கான் முனிசிபல் கார்பரேஷனில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி அசோக் விஹார் பகுதியில் தனியாக வசித்து வரும் 36 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

அந்த பெண் கட்டாரியாவின் வீட்டிற்கு அருகே வசித்து வருபவர். இரண்டு குழந்தைகளுக்கு தாயான அவர் கணவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கட்டாரியா அவருடன் நட்பாக பழகி வந்துள்ளார்.
கட்டாரியா தன்னை பலாத்காரம் செய்தது குறித்து அந்த பெண் போலீசில் புகார் அளித்தார். அவரது புகாரின்பேரில் போலீசார் கட்டாரியா மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
கட்டாரியா தனக்கு வேலை வாங்கித் தருவதோடு மட்டும் அல்லாமல் திருமணம் செய்து கொள்வதாகவும் கூறி தன்னை பலமுறை பலாத்காரம் செய்ததாக அந்த பெண் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications