பெங்களூரு கலவரத்தைக் காட்டக் கூடாது.. டிவி சானல்களுக்கு தடை போட்ட ஹைதராபாத் போலீஸ்
ஹைதராபாத்: கர்நாடகத்தில் குறிப்பாக பெங்களூரில் நடந்த மிக மோசமான கலவரம் தொடர்பான காட்சிகளை காட்ட வேண்டாம் என்று தெலுங்கு டிவி சானல்களுக்கு ஹைதராபாத் காவல்துறை தடை போட்ட விட்டது. இதுதொடர்பான எந்தக் காட்சியையும் காட்ட வேண்டாம் என்று டிவி சானல்களுக்கு மட்டுமல்லாமல் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் காவல்துறை அறிவுறுத்தலை வழங்கியிருந்தது.
இந்தக் காட்சிகள் மிக மோசமாக இருப்பதால் இது பதட்டத்தை உருவாக்கும் என்றும் தேவையில்லாத பிரச்சினைகள் எழலாம் என்பதாலும் இந்த தடை உத்தரவை ஹைதராபாத் போலீஸார் பிறப்பித்திருந்தனர்.

இதுதொடர்பாக போலீஸ் கமிஷனர் மகேந்தர் ரெட்டி கூறுகையில், பெங்களூரு வன்முறைக் காட்சிகளை காட்டக் கூடாது என்று டிவி சானல்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளோம். பக்ரீத் மற்றும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் நடைபெறுவதையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
மேலும் வன்முறையைத் தூண்டும் வகையிலான காட்சிகளை காட்டுவதையும், சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் வகையிலான செய்திகளை ஒளிபரப்புவதையும் தவிர்க்குமாறும் கேட்டுக் கொண்டோம் என்றார் ரெட்டி.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications