பாஜகவை ஆளுநர் ஆட்சியமைக்க அழைத்தது சரிதான்.. அனந்த்குமார் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவுக்கு எதிர்த்து சட்டசபை வளாகத்தில் சித்தராமையா தர்ணா

    பெங்களூர்: சட்டசபையில் பாஜக பெரும்பான்மையை நிரூபிக்கும் என்று மத்திய அமைச்சர் ஆனந்த்குமார் தெரிவித்தார்.

    ராஜ்பவனில் நிருபர்களிடம் பேசிய ஆனந்த்குமார், பாஜக தனிப்பெரும் கட்சி என்பதால் ஆட்சியமைக்க ஆளுநர் அழைப்புவிடுத்துள்ளார். 70 வருட இந்திய ஜனநாயகத்தில், தனிப்பெரும் கட்சியை ஆளுநர் அழைப்பது பல வருட காலமாக வழக்கத்தில் உள்ளது.

     I think all the precedents are with the Governors decision: Ananth Kumar

    காங்கிரஸ்-மஜத வைத்துள்ளது புனிதமற்ற கூட்டணி, கர்நாடக மக்கள் இதை அனுமதிக்க மாட்டார்கள். 5 வருட காலமும் பிரச்சினை இன்றி எடியூரப்பா தலைமையில் அரசு நடைபெறும். இவ்வாறு ஆனந்த்குமார் தெரிவித்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+