ரயில் பயணத்தின் போது குற்ற சம்பவமா?.. அழையுங்கள் 1512.. புதிய எண் அறிமுகம்...
Subscribe to Oneindia Tamil
டெல்லி : பயணிகள் ரயிலில் குற்றம் நிகழ்ந்தால் தகவல் தெரிவிக்க தொலைபேசி உதவி எண் 1512 என்ற எண் அறிமுகப்படுத்துப்பட்டது.
டில்லியில் நடந்த விழாவில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் ஹரிபாய் பார்திபார் சவுத்ரி கலந்து கொண்டு இந்த எண்ணை அறிமுகப்படுத்தினார்.

இந்த உதவி எண் நாடு முழுவதும் உள்ள 27 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் பயணிகள் பயன்படுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரயில்களில் குற்றங்கள் ஏற்பட்டால் 1512 எண்ணுக்கு டயல் செய்து புகாரை பதிவு செய்யலாம்.
அவ்வாறு புகார் பதிவு செய்யும் போது அருகில் உள்ள காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதன் மூலம் பயணம் தடைபடாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சிறுமிகளுக்கு மது சப்ளை.. சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்த கோயம்பேடு பார்.. 'திடுக்' தகவல்! -
குளிர்பானத்தில் மயக்க மருந்து.. ஏர்வாடி விடுதியில் கொடூரம்! கூட்டு பலாத்காரம்.. தவெக நிர்வாகி கைது -
சென்னையில் கொடூர சம்பவம்.. கஞ்சா விற்பனையை தட்டிக்கேட்ட இளைஞர் அம்மிக்கல்லால் அடித்து கொலை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications