ஜாதி மாறி காதல்… உத்தரபிரதேசத்தில் இளம்பெண் கவுரவக்கொலை
லக்னோ: உத்தரபிரதேச மாநிலத்தில் ஜாதிமாறி காதலித்த இளம்பெண் கவுரவக் கொலை செய்து புதைக்க முயன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் முஷாபர் நகர் மாவட்டத்தில் உள்ள பரோடா கிராமத்தில் 19 வயது இளம்பெண் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்து வந்துள்ளார். இதனை அறிந்த அவரின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினர், காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர்.

இந்த நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அப்பெண்ணுக்கும், குடும்பத்தினருக்கும்,காதல் விவகாரம் வாக்குவாதமாக மாறியுள்ளது. அப்போது ஆத்திரமடைந்த அவரது தந்தை மற்றும் குடும்பத்தினர், அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். பின்னர் அந்த பெண்ணின் சடலத்தை புதைக்க முயன்றனர்.
இதுபற்றி அக்கம் பக்கத்தினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சடலத்தைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக விசாரணை நடத்திய போலீஸார், ஹசன் மற்றும் சத்தார் உள்ளிட்ட இருவரை கைது செய்தனர்.
தலைமறைவாக உள்ள அவரின் குடும்பத்தினர் 2 பேரை போலீஸார் தேடிவருகின்றனர். இந்த கவுரவக் கொலை சம்பவத்தால் அந்த கிராமத்தில் தொடர்ந்து பதற்றம் ஏற்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications