சிக்கிம் எல்லையில் இந்தியா-சீனா ராணுவ வீரர்களிடையே மோதலால் டென்ஷன்
Subscribe to Oneindia Tamil
காங்டாக்: சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் இருதரப்புக்கும் லேசான காயம் ஏற்பட்டது.
Recommended Video
கொரோனாவுடன் வாழ மக்கள் கற்றுக்கொள்ள வேண்டும் - மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்
சிக்கிம் மாநிலத்தின் வடக்குப் பகுதி நாகு லா செக்டாரில் இந்தியா, சீனா வீரர்களிடையே எல்லை தொடர்பான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் கைகலப்பாகவும் மாறியது.

இந்த மோதலில் 4 இந்திய வீரர்களுக்கும் 7 சீனா ராணுவ வீரர்களுக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இந்த மோதலின் போது இருதரப்பிலும் சுமார் 150 வீரர்கள் அப்பகுதியில் இருந்துள்ளனர்.
இப்பிரச்சனைக்கு இருதரப்பு ராணுவ அதிகாரிகளிடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு சுமூக தீர்வு காணப்பட்டது. ஏற்கனவே 3 ஆண்டுகளுக்கு முன்னர் இதே பகுதியில் இந்தியா- சீனா ராணுவ வீரர்கள் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர்.
இப்பகுதியில் இருநாட்டு ராணுவ வீரர்களிடையே பதற்றம் நீடித்து வரும் இடம் என்பது குறிப்பிடத்தக்கது.
More From
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications