வாயை திறக்காமல் விசாரணையில் போலீசாருக்கு தண்ணீ காட்டும் இந்திராணி: வழக்கறிஞர்
மும்பை: இந்திராணி முகர்ஜி விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
ஷீனா போரா கொலை வழக்கில் கைதான இந்திராணி முகர்ஜி, அவரது இரண்டாவது கணவர் சஞ்சீவ் கன்னா, முன்னாள் டிரைவர் ராய் ஆகியோரின் காவலை வரும் 7ம் தேதி வரை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்திராணியின் காவல் செப்டம்பர் 5ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து போலீசார் இந்திராணியை சனிக்கிழமை மதியம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இது குறித்து அரசு வழக்கறிஞர் வைபவ் பகடே கூறுகையில்,

இந்திராணி
விசாரணையில் மேலும் பல தகவல்கள் வெளியாகும். ஆனால் இந்திராணி வாயை திறக்காமல் அடம்பிடிக்கிறார். விசாரணைக்கு அவர் ஒத்துழைக்கவில்லை. அவர் இமெயில், இன்டர்நெட்டை பயன்படுத்தி ஷீனாவை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.

ஷீனா
ஷீனாவின் உடலை ஏன் அந்த இடத்திற்கு எடுத்துச் சென்று எரித்தார்கள் என்பதை கண்டுபிடிக்க வேண்டும். இந்திராணிக்கு இன்னும் யார், யார் எல்லாம் உதவி செய்தார்கள் என்பதை கண்டறிய வேண்டும்.

விசாரணை
இந்திராணியும், அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கன்னாவும் பல்வேறு வங்கி கணக்கு மூலம் செய்த பண பரிவர்த்தனைகள் குறித்து விசாரிக்க கூடுதல் நேரம் தேவைப்படுகிறது என்றார் வைபவ்.

கொல்கத்தா
ஷீனா கொலை வழக்கில் நான்காவது நபர் ஒருவருக்கு தொடர்பு உள்ளது. அந்த நபர் கொல்கத்தாவைச் சேர்ந்தவராக இருக்கக்கூடும். மிகைல் போராவை கொலை செய்ய கொல்கத்தாவில் தான் திட்டம் தீட்டப்பட்டது என்று மும்பை போலீசாருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications