காஷ்மீர் எல்லையில் பாக். ராணுவம் தாக்குதல்- ராணுவ வீரர் பலி
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் ராணுவ வீரர் ஒருவர் பலியாகி உள்ளார்.
ஜம்மு காஷ்மீரத்தின் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் பூஞ்ச் பகுதியில் பாகிஸ்தான் படையினர் நேற்றிரவு துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் ரச்பால் சிங் என்ற ராணுவ வீரர் பலத்த காயமடைந்து பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் 22-வது சீக்கிய ரெஜிமெண்ட்டை சேர்ந்தவர். இந்த சம்பவம் நடந்தபோது பர்வீந்தர் பகுதியில் சிங் பாதுகாப்பு பணியை அவர் மேற்கொண்டிருந்தார்.

இந்த மாதத்தில் பாகிஸ்தான் படையினர் எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் அத்துமீறி நடத்தியுள்ள 3வது தாக்குதல் இது. ஏற்கனவே நடத்தப்பட்ட தாக்குதல்களில் 2 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தது குறிப்பிடத்தக்கது.படையை சேர்ந்த இரு வீரர்கள் கொல்லப்பட்டனர்.
More From
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications