அச்சுறுத்தல் இருந்தால் மட்டுமே பாதுகாப்பு: கெஜ்ரிவால் அதிரடி
Subscribe to Oneindia Tamil

டெல்லி முதல்வராக நேற்று பதவியேற்ற ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.
அதில், அதில், ‘டெல்லி மாநில அரசின் அமைச்சர்களோ, அதிகாரிகளோ தங்கள் கார்களில் சிவப்பு சுழல் விளக்குகளை பொருத்திக்கொள்ள மாட்டார்கள். அதிகாரிகளுக்கு தனி பாதுகாப்பு அதிகாரியோ, பாதுகாப்பு வாகனமோ வழங்கப்படமாட்டாது. அச்சுறுத்தல் அடிப்படையில்தான் பாதுகாப்பு வழங்கப்படும்' என முடிவு செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications