பிணத்தை மாற்றிய மருத்துவமனை: 25 லட்சம் ரூபாய் பணம் வழங்க ஆணை
கேரளாவில் மாரடைப்பால் உயிரிழந்தவரின் உடலுக்கு பதில் வேறொருவரின் உடலை மாற்றிக்கொடுத்த மருத்துவமனைக்கு நீதிமன்றம் 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
திருவனந்தபுரம்: புருஷோத்தமன் என்பவரின் உடலுக்கு பதிலாக வேறு ஒருவரின் உடலை தவறுதலாக ஒப்படைத்த மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கேரள மாநிலம் எர்னாகுளத்தை சேர்ந்த புருஷோத்தமன் என்பவர் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் ஆவர். இவர் கடந்த 2009ஆம் ஆண்டு டிசம்பர் 30அம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்ததால் அவரது உடல் அங்குள்ள ஒரு தனியார் மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து 2010ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி அவரது உடலை பெற வந்த உறவினர்களிடம், புருஷோத்தமன் இறந்த நாளன்று இறந்த காந்தி என்பவரின் உடலை மருத்துவமனை நிர்வாகம் ஒப்படைத்தது.
இதனை கண்டுபிடித்த புருஷோத்தமனின் மகள்கள் தந்தையின் உடல் இது அல்ல என்று கூறி பெற மறுத்தனர். இதைத்தொடர்ந்து நடந்த விசாரணையில் பிணவறை ஊழியர் தவறுதலாக காந்தியின் குடும்பத்தினரிடம் புருஷோத்தமனின் உடலை கொடுத்தது தெரியவந்தது.
இந்த வழக்கு அம்மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 16 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இதில் மருத்துவமனையின் அலட்சியமே இந்த தவறுக்கு காரணம் என்று கூறிய நீதிமன்றம், மருத்துவமனைக்கு 25 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது. அந்த தொகையை புருஷோத்தமனின் குடும்பத்தினருக்கு வழங்க வேண்டும் என்றும் ஆணையிட்டது.
-
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்?












Click it and Unblock the Notifications