ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி சுற்றி வளைத்து கைது!
ஜம்மு காஷ்மீரில் பதுங்கி இருந்த பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்த தீவிரவாதி கைது செய்யப்பட்டுள்ளார்.
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பதுங்கியிருந்த லஷ்கர் இ தொய்பா தீவிரவாதி ஒமர் காலிக் பாதுகாப்புப் படையினரால் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து கண்மூடித்தனமான தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் அதிகபட்ச உஷார் நிலையில் பாதுகாப்பு படையினர் உள்ளனர்.

இந்த நிலையில் பாரமுல்லா பகுதியில் 3 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசாரும் பாதுகாப்புப் படையினரும் கூட்டாக இணைந்து தீவிர தேடுதல் நடவடிக்கை மேற்கொண்டனர்.
இதில் பாரமுல்லா மாவட்டம் சோபோர் அருகே டுஜ்ஜெர் என்ற இடத்தில் பதுங்கி இருந்த ஒமர் காலிக் என்ற தீவிரவாதி பிடிபட்டார். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா இயக்கத்தைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது. தொடர்ந்து தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications