காந்திநகர் தொகுதியில் போட்டியிடமாட்டேன் என எப்ப சொன்னார் அத்வானி? கேட்கிறார் மகள் பிரதீபா
அகமதாபாத்: குஜராத்தின் காந்திநகர் லோக்சபா தொகுதியில் போட்டியிடமாட்டேன் என்று தமது தந்தை அத்வானி ஒருபோதும் அடம்பிடிக்கவில்லை என்று அவரது மகள் பிரதீபா தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலில் குஜராத்தின் காந்திநகரில் அத்வானி போட்டியிடுவார் என்று பாஜக அறிவித்தது. ஆனால் மோடி ஆதரவாளர்கள், காந்திநகரில் தம்மை தோற்கடித்துவிடுவார்கள் என்று அஞ்சி தமக்கு போபால் லோக்சபா தொகுதியை ஒதுக்க வலியுறுத்தினார் அத்வானி.

பாஜக மேலிடமோ, காந்திநகரில்தான் போட்டியிட்டாக வேண்டும் என்று அத்வானிக்கு நெருக்கடி கொடுத்தது. இதனால் அத்வானி வேறுவழியின்றி காந்திநகர் தொகுதியில் போட்டியிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
இத்தொகுதியில் தற்போது அத்வானியின் மகள் பிரதீதாபாதான் தந்தைக்காக பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். பிரசாரத்தின் போது செய்தியாளர்களிடம் பேசிய பிரதீபா, அத்வானி ஒருபோதும் காந்திநகர் தொகுதியில் போட்டியிட மாட்டேன் என்று சொல்லவே இல்லை. எங்களுக்கும் குஜராத்துக்கும் மிக நெருங்கிய உறவு உண்டு. இது எங்களது தாய்வீடு என்றார்.
மேலும் ஏப்ரல் 2-ந் தேதியன்று காந்திநகரில் வேட்புமனுவைத் தாக்கல் செய்த பின்னர் அத்வானி தீவிர பிரசாரம் மேற்கொள்வார் என்றும் பிரதீபா கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications