காதலர் கண் முன்பு 17 வயது சிறுமியை சீரழித்த 3 காமக்கொடூரன்கள்

Subscribe to Oneindia Tamil

மும்பை: மகாராஷ்டிராவில் 17 வயது சிறுமியை 3 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்கபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது காதலருடன் தீஸ்காவ்ன் ஷிவாருக்கு நேற்று முன்தினம் இரவு சென்றுள்ளார். அப்போது கோல்வாடி பகுதியில் 3 பேர் அந்த சிறுமியை பார்த்துள்ளனர். அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத அந்த பகுதியில் சிறுமியின் காதலரை பிடித்து அடித்து நொறுக்கியுள்ளனர்.

இதில் படுகாயம் அடைந்த காதலர் உதவி கேட்டு அலறியுள்ளார். அவரின் கண் முன்பு அந்த 3 பேரும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். சிறுமியும், அவரது காதலரும் உதவி கேட்டு அலறியும் யாரும் வரவில்லை.

சிறிது நேரம் கழித்து அந்த வழியாக வந்தவர்கள் சிறுமியையும், அவரது காதலரையும் பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் அந்த 3 பேரையும் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+