திப்ருகரில் இருந்து டெல்லி சென்ற ராஜ்தானி எக்ஸ்பிரஸில் பயங்கர தீ

அஸ்ஸாம் மாநிலம் திப்ருகரில் இருந்து குவாஹாத்தி வழியாக டெல்லிக்கு ராஜ்தானி எக்ஸ்பிரஸ் கிளம்பியது. அந்த ரயில் இன்று அதிகாலை 4.15 மணிக்கு அஸ்ஸாமில் உள்ள தரம்துல் ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தபோது சமையல் அறை உள்ள பெட்டி திடீர் என்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீப் பிடித்த பெட்டி முழுவதுமாக எரிந்துவிட்டது என்று கூறப்படுகிறது.
இந்த விபத்தில் உயிர் சேதம் ஏற்பட்டதாக இதுவரை தகவல் எதுவும் இல்லை. ஆனால் தப்பித்து ஓடுகையில் சில பயணிகளுக்கு காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அந்த ரயிலில் இருந்த பயணிகள் குவஹாத்தி ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கிருந்து அவர்கள் வேறு ரயில் மூலம் டெல்லிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications