11 ஆண்டுகளாக மகளை சீரழித்து தாயாக்கி திருமணம் செய்ய முயன்ற காமக்கொடூர தந்தை
மும்பை: மும்பையில் பெற்ற மகளை பாலியல் பலாத்காரம் செய்து தாயாக்கி அவரை திருமணம் செய்ய முயன்ற ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை மலாத் பகுதியில் உள்ள மல்வானியைச் சேர்ந்தவர் இப்ராஹிம் ஷேக்(50). அவர் தனது மகளுக்கு 15 வயது இருக்கையில் அவருக்கு பருவநிலை மாற்றம் குறித்து கற்றுத் தருகிறேன் என்று கூறி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதையடுத்து அவர் தனது மகளை பல முறை பலாத்காரம் செய்துள்ளார்.
இதை தடுத்த மனைவியை அவர் அடித்துள்ளார். சுமார் 11 ஆண்டுகளாக அவர் தனது மகளை மிரட்டியே உறவு கொண்டு வந்துள்ளார். இதில் கர்ப்பமான மகள் ஒரு பெண் குழந்தையை பெற்றெடுத்தார். தற்போது 26 வயதாகும் இப்ராஹிமின் மகளுக்கு தந்தை மூலமாக 8 வயது மகள் உள்ளார். இந்நிலையில் ஷேக் பெற்ற மகளையே திருமணம் செய்ய முயன்றார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீசில் புகார் கொடுத்தார். அவரது புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் இப்ராஹிமை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications