எல்லை ஊடுருவல் குறித்து சீனா அதிபரிடம் பிரதமர் மோடி பேசினார்: வெளியுறவு துறை அமைச்சகம்
டெல்லி: இந்திய பகுதிக்குள் சீன படைகள் அத்துமீறி நுழைவது குறித்து, இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அந்நாட்டு அதிபரிடம் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது பிரதமர் நரேந்திர மோடி எடுத்துரைத்தார் என்று வெளியுறவு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அகமதாபாத்தின் சபர்மதி ஆற்றங்கரையோரம் பிரதமர் மோடியும் சீனா அதிபர் ஜின்பிங்கும் சிறிது நேரம் நடந்தனர். பின்னர் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபருக்கு விருந்து வைத்தார். அப்போது எல்லையில் சீன படையினரின் அத்துமீறல் குறித்து தனது கவலையை சீன அதிபரிடம் எடுத்துரைத்தார் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது.
இதனிடையே, நேற்று ஜம்மு காஷ்மீரின் ஷூமர் பகுதியில் அத்துமீறிய சீன வீரர்கள் அந்த பகுதியில் இருந்து திரும்ப மறுத்துவிட்டனர். சுமார் 1,000 சீன வீரர்கள் இந்திய எல்லைக்குள் சுமார் 5 கிமீட்டர் தூரத்திற்கு நேற்று அத்துமீறி நுழைந்தனர்.
இதையடுத்து கூடுதல் படையுடன் ஷுமர் பகுதிக்கு இந்திய படைகள் விரைந்தன. இந்த பதற்ற சூழலை தவிர்க்க இரு நாடுகளுக்கும் இடையே நேற்று நடைபெற்ற கொடி அமர்வு கூட்டம் எந்த முன்னேற்றமும் இல்லாமல் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications