இயற்கை உபாதை கழிக்கச் சென்ற 16 வயது சிறுமி துப்பாக்கி முனையில் 4 பேரால் பலாத்காரம்
மீரட்: உத்தர பிரதேசத்தில் 16 வயது சிறுமியை 4 வாலிபர்கள் துப்பாக்கி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் மீரட் நகர் அருகே உள்ள கிதோர் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுமி சனிக்கிழமை மாலை இயற்கை உபாதையை கழிக்க தனது வீட்டுக்கு அருகே உள்ள காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது 20 முதல் 25 வயது வரை உள்ள கௌதம், அவ்னீஷ், சுனில் மற்றும் புரே ஆகியே 4 வாலிபர்கள் சிறுமியை கத்தி முனையில் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
மேலும் நடந்தது பற்றி யாரிடமாவது கூறினால் அவ்வளவு தான் என்று அவர்கள் சிறுமியை மிரட்டியுள்ளனர். சிறுமி மயக்கம் அடைந்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
மயக்கம் தெளிந்த பிறகு சிறுமி வீட்டுக்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறினார். உடனே அவர்கள் இந்த சம்பவம் பற்றி போலீசில் புகார் கொடுத்தனர். அவர்களின் புகாரின்பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார் அந்த 4 பேரையும் தேடி வருகின்றனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications