லோக்சபாவில் வாக்களித்த மோடி... 10 ஆண்டுகளில் வாக்கெடுப்பில் கலந்து கொண்ட முதல் பிரதமர்!
டெல்லி: நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான நேற்றைய நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். கடந்த பத்து ஆண்டுகளில் நாடாளுமன்ற வாக்கெடுப்பில் பிரதமர் வாக்களிப்பது இதுவே முதன் முறையாகும்.

முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசில் இருமுறை பிரதமராக இருந்த மன்மோகன் சிங், ராஜ்யசபா மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டவர். எனவே, நாடாளுமன்றத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் நடந்த வாக்கெடுப்புகள் எதிலும் அவரால் பங்குபெற இயலவில்லை.
தற்போது மத்தியில் மோடி தலைமையில் பாஜக அரசு ஆட்சியில் அமர்ந்துள்ளது. இந்நிலையில், நேற்று நாடாளுமன்றத்தில், நீதிபதிகள் நியமன ஆணைய மசோதாவுக்கு சட்ட அங்கீகாரம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்த மசோதா மீதான வாக்கெடுப்பு நடந்தது.
அந்த வாக்கெடுப்பில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். இந்த வாக்கெடுப்பு முறை பழைய வாக்குச் சீட்டு முறையில் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications