ஒரு வாட்டி முடிவு பண்ணிட்டா, அவரு பேச்ச அவரே கேக்கமாட்டாரு.. பண பஞ்சத்துக்கு நடுவே வெங்கையா பஞ்ச்
டெல்லி: எடுத்த முடிவை திரும்ப பெறும் பழக்கம், பிரதமர் நரேந்திர மோடியின் ரத்தத்திலேயே கிடையாது என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற மத்திய அரசின் அறிவிப்பை திரும்ப பெற வலியுறுத்தி, காங்கிரஸ் தலைமையில், திமுக-அதிமுக போன்ற எதிரும் புதிருமான கட்சிகள் கூட ஒன்றிணைந்து போராட்டம் தொடங்கியுள்ளன.

இந்த நிலையில் டெல்லியில் இன்று வெங்கையா நாயுடு கூறுகையில், எடுத்த முடிவை திரும்ப பெறும் பழக்கம், மோடியின் ரத்தத்திலேயே கிடையாது. எனவே ரூபாய் நோட்டு பற்றிய அறிவிப்பிலும் எந்த மாற்றமும் கிடையாது.
மோடி முதலில் வெளிநாடுகளில் இருந்து கருப்பு பணத்தை மீட்க முயற்சித்தார். தற்போது நாட்டிள்ள கருப்பு பணத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளார்.
பணமில்லா பொருளாதாரத்தை உருவாக்குவதே பிரதமர் மோடியின் இலக்காகும். மேலும் யாரும் யாருக்கும் நேரிடையாக பணம் செலுத்துவதை தடுத்து கருப்பு பணத்தை ஒழிப்பதே பிரதமரின் திட்டம். ரூபாய் நோட்டு விவகாரத்தில் எதிர்கட்சிகள் ஒன்று திரள்வது ஆச்சரியமாக உள்ளது. ஆனால் அவர்கள் பலம் தான் என்ன? நாட்டு மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். இவ்வாறு வெங்கையா நாயுடு தெரிவித்தார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications