வெங்காய லாரியை கடத்தி... ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்கள் திருட்டு.. சிவபுரியில்!
ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்கள் திருடப்பட்டுள்ளன
Recommended Video
போபால்: வெங்காயம் ஏற்றி கொண்டு வந்த லாரியை மடக்கி கடத்தி சென்று, அதில் இருந்த 20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்களை மர்மநபர்கள் திருடிய சம்பவம் அதிர்ச்சியை தந்துள்ளது.
வெங்காயம் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்து வருகிறது. இப்போதைக்கு வெங்காயம் ரூ.130 முதல் ரூ.140 வரை விற்கப்படுகிறது. சாம்பார் வெங்காயம் ரூ.160க்கு மேல் விலை உள்ளது. இதனால் ஓட்டல்களில் வெங்காயத்திற்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் அனைத்து குடும்பங்களிலும் வெங்காய விலை அதிர்ச்சியை தந்துள்ளது.

உடனடியாக வெங்காயம் விலையை குறைக்க அரசு நடவடிக்கைகளை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனினும் வெங்காயங்களை கொள்ளை அடிக்கும் சம்பவமும் நடந்து வருகிறது.
நேற்று, மேற்கு வங்காளத்தின் பசுதேவ்பூர் என்ற பஜாரில் ஒரு கடையில், 3 மூட்டை வெங்காயம் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. அதேபோல, மத்திய பிரதேசத்தின் சிவபுரி நகரில் வெங்காயம் ஏற்றிக் கொண்டு ஒரு லாரி சென்றுள்ளது.. இப்போது அந்த லாரியை காணோம் என்கிறார்கள்.
இந்த லாரியானது, நாசிக் நகரில் இருந்து கோரக்பூர் நோக்கி சென்று கொண்டிருந்திருக்கிறது.. மேலும் இதில், ரூ.20 லட்சம் மதிப்புள்ள வெங்காயங்கள் இருந்துள்ளன. அதனால் லாரியை காணாமல், அதன் ஓனர் பிரேம் சந்த் சுக்லா என்பவர் போலீசில் புகார் தந்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசாரும் லாரியை தேடி வந்த நிலையில், சம்பந்தப்பட்ட லாரியை கண்டுபிடித்தனர். ஆனால், அதில் இருந்த வெங்காயங்கள் எல்லாம் திருடப்பட்டு, வெறும் லாரி நிறுத்திவிட்டு சென்றுள்ளனர் மர்மநபர்கள். இதையடுத்து விசாரணை தொடர்ந்து நடந்து வருகிறது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications