இரட்டை இலை: தீயா வேலை செய்யும் ஓபிஎஸ் கோஷ்டி.. தேர்தல் ஆணையத்தில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல்!
இரட்டைஇலை சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் கோஷ்டி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது.
டெல்லி: இரட்டை இலைச்சின்னம் தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் கோஷ்டி கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளது. 12,600 பக்கங்களை கொண்ட ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அதிமுகவில் ஏற்பட்ட பிளவுக்கு பிறகு இரட்டை இலைச்சின்னத்தை பெற அக்கட்சியின் இரு கோஷ்டிகளும் போட்டி போட்டன. தங்களுக்குதான் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என்றும் இரு தரப்பும் ஆவணங்களை தாக்கல் செய்தன.

ஓ.பி.எஸ்., தரப்பில் 20 ஆயிரம் பக்க ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 40 லட்சத்துக்கும் மேற்பட்ட தொண்டர்கள் ஆதரவு இருப்பதாகவும் தெரிவித்து இருந்தனர்.
ஆனால் ஆர்கே.நகர் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதால் ஆவணங்களை சரிபார்க்க நேரமில்லை எனக்கூறி இரட்டை இலைச் சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம். இந்நிலையில், இரட்டைஇலை சின்னம் தொடர்பாக 12,600 பக்க ஆவணங்களை கூடுதலாக ஓ.பி.எஸ் தரப்பினர் தேர்தல் ஆணையத்தில் இன்று தாக்கல் செய்துள்ளனர்.
-
இன்னும் சில மணி நேரத்தில் அமெரிக்கா எடுக்கும் முடிவு.. தங்க மார்கெட்டை தாக்க போகும் சூறாவளி! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது












Click it and Unblock the Notifications