பாகிஸ்தான் கையை வச்சே அவங்களுக்கு கொடுத்த அடி இது... முன்னாள் ராணுவ தளபதி
டெல்லி: பாகிஸ்தானை அவர்கள் பாணியிலேயே அடித்து பழிக்குப் பழி வாங்கப்பட்டுள்ளது என்று ஓய்வு பெற்ற விமானப்படை தளபதி பி.கே. பாண்டே தெரிவித்துள்ளார்.
யூரி தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய விமானப்படை மற்றும் ராணுவம் எல்லை தாண்டிச் சென்று பாகிஸ்தான் பகுதியில் இருந்த தீவிரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி கொத்துக் கொத்தாக தீவிரவாதிகளை கொன்றுள்ளது.

இந்நிலையில் இது குறித்து முன்னாள் விமானப்படை தளபதி பி. கே. பாண்டே ஒன்இந்தியாவிடம் கூறுகையில்,
இன்றைய தாக்குதல் அத்துமீறிய செயல் அல்ல. விமானங்கள் மூலம் தான் எல்லை தாண்டி இது போன்று அதிரடி தாக்குதல்கள் நடத்த முடியும். ராணுவம் திட்டமிட்டு இதை நடத்தியுள்ளது.
நம் ராணுவத்தின் அதிரடி நடவடிக்கையால் எதிரிகள் வியப்பில் ஆழ்ந்துள்ளனர். ஆனால் இந்த தாக்குதலால் பின்விளைவுகளும் ஏற்படும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இந்த பிரச்சனை பெரிதாக வாய்ப்பு உள்ளது.
இந்திய ராணுவம் எடுத்துள்ள முயற்சி நல்லது தான். இதற்கு பெயர் தான் அவர்கள் பாணியிலேயே அடித்து பழிக்குப் பழி வாங்குவது என்றார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications