வங்கிகளில் உள்ள ரூ.350 கோடி பணத்தை எடுத்து விடுங்கள்: படேல் சமூகத் தலைவர்கள் அதிரடி கோரிக்கை
அகமதாபாத்: படேல் சமூகத்தினர் வங்கிகளில் போட்டு வைத்துள்ள ஒட்டு மொத்த பணத்தையும் எடுத்துவிடுங்கள் என்று படேல் சமூகத்தினருக்கு அந்தச் சமூகத்தின் தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குஜராத் மாநிலத்தில் இடஒதுக்கீடு கோரி, படேல் சமூகத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தங்களது போராட்டத்தை வலுப்படுத்தும் விதமாக பொருளாதார ஒத்துழையாமை இயக்கத்தை அவர்கள் தொடங்கவுள்ளனர்.

இதுகுறித்து சர்தார் படேல் குழு என்ற படேல் சமூக அமைப்பின் தலைவர் லால்ஜி படேல் கூறியதாவது:
படேல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள், சுமார் 70 லட்சம் வங்கிக் கணக்குகளை வைத்துள்ளனர். ஒவ்வொரு வங்கிக் கணக்கிலும் ஏறத்தாழ சுமார் ரூ. 50,000 பணம் உள்ளது.
மொத்தம் படேல் சமூகத்தினரின் பணம் ரூ. 350 கோடி வரை வங்கிகளில் உள்ளது. இந்நிலையில், எங்களுடைய இடஒதுக்கீட்டு கோரிக்கையை அரசு கண்டுகொள்ளாததால் வங்கிகளில் இருப்பு வைத்துள்ள பணம் முழுவதையும் எடுத்துவிடுமாறு எங்கள் சமூகத்தினருக்கு கோரிக்கை விடுத்துள்ளோம்.
இப்போதே சிலர் பணம் எடுக்கத் தொடங்கிவிட்டனர். எங்களுடைய இடஒதுக்கீட்டுக் கோரிக்கைக்கு அமெரிக்காவில் வசிக்கும் படேல் சமூகத்தினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு லால்ஜி படேல் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications