பெட்ரோல் லிட்டருக்கு 0.42 பைசா, டீசல் ரூ.1.03 விலை உயர்வு - நள்ளிரவு முதல் அமல்
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை 15 தினங்களுக்கு ஒரு முறையாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்து வருகின்றன. இதன்படி தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு 0.42 பைசாவும் , டீசல் லிட்டருக்கு ரூ.1.03 பைசாவும் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு ஜனவரி 15ஆம் தேதி நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளன.

இந்த விலை உயர்வின் மூலம் பெட்ரோல் விலை டெல்லியில் லிட்டருக்கு 70ரூபாய் 02 பைசாவாக விற்பனை செய்யப்படும். டீசல் விலை 58 ரூபாய் 85 பைசாவாக விற்பனையாகும்.
பெட்ரோல் விலை கடந்த ஜனவரி 2ஆம் தேதி இறுதியாக உயர்த்தப்பட்டது. பெட்ரோல் லிட்டருக்கு 1 ரூபாய் 29 பைசாவும், டீசல் 97 பைசாவும் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications