டெல்லி ஐஐடி வளாகத்தில் பி.எச்.டி இறுதியாண்டு மாணவர் மர்ம மரணம்
டெல்லி ஐஐடி வளாகத்தில் உயிரிழந்த நிலையில் மாணவர் உடல் மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லி ஐஐடி வளாகத்தில் இருக்கும் விடுதி ஒன்றில் மாணவர் ஒருவர் மர்ம மரணமடைந்தார். உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
டெல்லியில் உள்ள ஐஐடி பொறியியல் படிப்பிற்கு புகழ் பெற்றது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு கல்வி பயின்று வருகின்றனர். இந்நிலையில் ஐஐடி வளாகத்தில் உள்ள நாளந்தா விடுதியில் மாணவர் ஒருவர் மரணமடைந்தார். உயிரிழந்த மாணவரின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

விசாரணையில் அவர் இறுதியாண்டு பி.எச்.டி படித்து வரும் மாணவர் என்ற தகவல் மட்டும் வெளியாகியுள்ளது. இது தற்கொலையாக அல்லது கொலையா என்ற கோணத்தில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். ஐஐடி வளாகத்தில் இறந்த நிலையில் மாணவர் உடல் கைப்பற்றப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications