மோடி அமைச்சரவை விரைவில் மாற்றம்..- நஜ்மா ஹெப்துல்லா நீக்கம்; மெகபூபா முப்திக்கும் இடம்!
டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஏப்ரல் 8ம் தேதியன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்த செய்தியில், " கடந்த ஆண்டு பிரதமர் மோடி பிரதமராக பதவியேற்ற போது அவருடன் குறிப்பிட்ட சிலர் மட்டுமே அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்டனர்.

அதன் பின்னர் முதன்முறையாக கடந்த நவம்பர் மாதம் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதில் முன்னாள் கோவா மாநில முதல்வரான மனோகர் பாரி்க்கர் மற்றும் சுரேஷ்பிரபு ஆகியோர் ராணுவம் மற்றும் ரயில்வேத்துறை அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.
இந்நிலையில் வரும் 8ம் தேதி மீண்டும் அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.
தற்போதைய விரிவாக்கத்தின் போது காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த மக்கள் ஜனநாயக கட்சியை சேர்ந்த மெகபூபா முப்தி மற்றும் சிவ சேனா கட்சியை சேர்ந்த முக்கியதலைவர்களில் ஒருவரும் நாடாளுமன்ற எம்.பியுமான அனில் தேசாய் ஆகியோர்களுக்கு கேபினட் அந்தஸ்து கொண்ட அமைச்சர் பதவி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதே நேரத்தில் அமைச்சராக உள்ள நஜ்மா ஹெப்துல்லா நீக்கப்படுவார் என்றும் தெரிகிறது.
-
விஜய்யை எச்சரித்த மோடி.. கவனமாக இருங்கள்.. ரகசிய கேமரா இருக்கும்.. மீட்டிங்கில் சொன்ன அட்வைஸ் -
JEE Advanced 2026: வெளியானது ஜேஇஇ அட்வான்ஸ்டு தேர்வு முடிவுகள்! முதல் 3 இடங்களை பிடித்தவர்கள் யார்? -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications