வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் தலை தூக்கும் ‘நாய் கடத்தல்’
வடகிழக்கு மாநிலங்களில் நாய் கடத்தல் சம்பவங்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளன.
Subscribe to Oneindia Tamil
அய்சால்: வடகிழக்கு மாநிலங்களில் மீண்டும் நாய் கடத்தல் சம்பவம் அரங்கேறியிருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் நாய் கறி விற்பனை கனஜோராக நடைபெற்று வருகிறது. இதற்காக அண்டை மாநிலங்களில் அலைந்து கொண்டிருக்கும் தெருநாய்கள், வீட்டு நாய்கள் திருடப்பட்டு கடத்தப்பட்டு வருகின்றன.

இத்தகைய கடத்தல் சம்பவங்களை போலீசார் பல முறை தடுத்துள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னர் இப்படி நாய் கடத்தல் சம்பவம் நடந்திருக்கிறது.
இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை கிளப்பியது. இதையடுத்து போலீசார் விரைந்து செயல்பட்டு கடத்தப்பட்ட 17 நாய்கலை மீட்டனர்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications