தேவையில்லாமல் சண்டை போட்ட விஜயகாந்த் - அதிருப்தியுடன் வெளியேறிய பொன்.ராதா!
டெல்லி: தமிழக கட்சித் தலைவர்களுடன் பிரதமர் மோடியினை சந்திக்க டெல்லி சென்ற தேமுதிக கட்சித் தலைவர் செய்தியாளார்கள் சந்திப்பில் நிருபர்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்டதால் மற்ற தலைவர்கள் அதிருப்தியில் ஆழ்ந்துள்ளனராம்.
மேக்கேதாட்டு, செம்மரக்கடத்தல் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிரதமர் மோடியுடன் கலந்துரையாடிய பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த விஜயகாந்த் ஜெயா டிவி நிருபர் கேட்ட கேள்விகளால் ஆத்திரமடைந்து மைக்கைத் தூக்கி அடிக்கும் நிலைக்குச் சென்றார்.

இதனால் அவரைச் சமாதானப்படுத்த முயன்றும் முடியாததால் அவருடன் சென்ற திருச்சி சிவா, பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அதிருப்தியில் ஆழ்ந்தனர். மேலும், அச்சந்திப்பிலிருந்து மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் வெளியேறினார்.
கருணாநிதி முதல் திருமாவளவன் வரை நேற்று படு சுறுசுறுப்பாக அத்தனை எதிர்க்கட்சித் தலைவர்களையும் நேரில் போய்ப் பார்த்து பேசி அவர்களை ஒரே லைனில் கொண்டு வந்த விஜயகாந்த் மீது நேற்று பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. புதிய பரபரப்பும் ஏற்பட்டது. அவரது செல்வாக்கு திடீரென உயர்ந்தது போலவும் தோன்றியது.
இந்நிலையில் அதை அப்படியே போட்டு உடைக்கும் வகையில் இன்று விஜயகாந்த் வழக்கம் போல கோபாவேசமாக பேசி அநாகரீகாக நடந்த சம்பவத்தைப் பார்த்தால், அவரது கோபத்தைத் தூண்டி அவரது விரலைக் கொண்டே அவரது கண்ணைக் குத்தும் திட்டமிட்டே இந்தக் கேள்வித் தாக்குதல் நடைபெற்றிருக்கலாம் என்று பேச்சு எழுந்துள்ளது.
-
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
வெறும் 10 நிமிடங்கள்தான்.. உடனே வெளியே வந்த விஜய்! மோடி உடனான சந்திப்பில் இப்படி நடந்ததே இல்லை! -
“காங்கிரஸ், கம்யூனிஸ்ட்களை விமர்சிக்க அவர்களுக்கு துணிச்சல் இல்லை”.. திருமாவளவன் அட்டாக்! -
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ்












Click it and Unblock the Notifications