மணிப்பூரில் ஜனாதிபதி திறந்து வைத்த நினைவுச் சின்னம் 4 நாட்களில் மர்மமாக 'மாயம்'
இம்பால்: மணிப்பூரில் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி திறந்து வைத்த நினைவுச் சின்னம் 4 நாட்களிலேயே மாயமானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கி.பி. 1891-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்களுக்கும், மணிப்பூர் அரசுக்கும் இடையே போர் நடைபெற்றது. இது கடைசிப் போராக கருதப்படுகிறது.

இந்தப் போர் நடைபெற்று 125-ஆவது ஆண்டு தின கொண்டாட்டத்தையொட்டி சுற்றுலா மையமாகவும், போரில் வீர மரணமடைந்தவர்களின் நினைவைக் குறிக்கும் விதமாகவும் மணிப்பூர் தலைநகர் இம்பாலில் நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டது.
கோங்ஜோம் போர் நினைவு அறக்கட்டளை சார்பில் அமைக்கப்பட்ட இந்த சின்னத்தை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கடந்த சனிக்கிழமை திறந்து வைத்தார். ஆனால் அந்த நினைவுச் சின்னத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றுவிட்டதாக மணிப்பூர் மாநில முன்னாள் அமைச்சரும், அறக்கட்டளையின் தலைவருமான எம்.ஹேமந்தா காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
கடந்த 1972-ஆம் ஆண்டு கோங்ஜோமில் நிறுவப்பட்டு அப்போதைய ஜனாதிபதி வி.வி.கிரியால் திறந்து வைக்கப்பட்ட மற்றொரு நினைவுச் சின்னமும் காணாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications