என்னை கண்ட இடத்தில் தொட்டு செக்ஸ் தொல்லை: தயாரிப்பாளர் மீது டிவி நடிகர் பரபர புகார்
மும்பை: டிவி தொடர் நடிகர் பார்த் சம்தானும், இந்தி தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி தலைவரும், தயாரிப்பாளருமான விகாஸ் குப்தாவும் 3 ஆண்டுகளாக காதல் உறவில் இருந்ததாக தயாரிப்பாளர் ஏக்தா கபூர் தெரிவித்துள்ளார். விகாஸ் தன்னை கண்ட இடத்தில் தவறாக தொட்டதாக பார்த் புகார் தெரிவித்துள்ளார்.
கெய்சி ஏ யாரியான் என்ற இந்தி டிவி தொடர் மூலம் பிரபலம் ஆனவர் நடிகர் பார்த் சம்தான். அவர் இந்தி தொலைக்காட்சி சேனல் நிகழ்ச்சி தலைவரும், தயாரிப்பாளருமான விகாஸ் குப்தா தன்னை கண்ட இடத்தில் தொட்டு செக்ஸ் தொல்லை அளித்ததாக புகார் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இது குறித்து டிவி நிகழ்ச்சிகள் மற்றும் சினிமா பட தயாரிப்பாளரான ஏக்தா கபூர் கூறுகையில்,
விகாஷ் மற்றும் பார்த் மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள். அவர்கள் இருவரும் காதலித்து வந்தனர். விகாஷ் தன்னை தகாத முறையில் தொட்டதாக பார்த் குற்றம்சாட்டினார். அதன் பிறகு 20 நாட்கள் கழித்து அவர் விகாஸுடன் பாங்காக்கில் ஜாலியாக இருந்தார். புத்தாண்டை வரவேற்க நானும் பாங்காக்கில் இருந்ததால் இது பற்றி எனக்கு தெரியும். பார்த் விகாஸ் மீது தனக்கு இருந்த காதலை பல்வேறு வீடியோக்கள் மூலம் தெரிவித்தார் என்றார்.
இது பற்றி விகாஸ், பார்த்துக்கு நெருக்கமானவர் ஒருவர் கூறுகையில்,
பார்த், விகாஸ் ஆகியோர் பிரிந்துவிட்டனர். அதனால் தான் விகாஸ் மீது பார்த் புகார் தெரிவிக்கிறார். விகாஸால் தான் பார்த் நடிகராக வளர்ந்தார் என்பதை அவர் மறந்துவிட்டார். அவர்கள் 3 ஆண்டுகளாக ஒன்றாக இருந்தனர். முதலில் நடிகைகள் தான் இது போன்ற குற்றச்சாட்டை தெரிவித்தார்கள். தற்போது நடிகர்களும் ஆரம்பித்துவிட்டனர் என்றார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications