மோடியின் தனிப்பட்ட ஊழல் பற்றி தகவல் உள்ளது.. ராகுல் காந்தி பகீர் பேட்டி
டெல்லி: பிரதமர் மோடியின் தனிப்பட்ட ஊழல் குறித்த தகவல் என்னிடம் உள்ளது, அதைதான் நான் பாராளுமன்றத்தில் பேச விரும்புகின்றேன் ஆனால் என்னை பேசுவதற்கு அனுமதிப்பது கிடையாது என காங்கிரஸ் கட்சி துணைத் தலைவர் ராகுல் காந்தி கூறினார்.
இதனையடுத்து காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் எதிர்கட்சியின் செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது ராகுல் காந்தி கூறியது:

பிரதமர் மோடி ஊழல் தொடர்பான சில தனிப்பட்ட தகவல்கள் என்னிடம் உள்ளது. இதனையே நான் லோக்சபாவில் பேச விரும்புகின்றேன். ஆனால் மத்திய அரசு என்னை பேச விடுவதில்லை. அனைத்து எதிர்க்கட்சியினரையும் பாராளுமன்றத்தில் பேசுவதற்கு அனுமதிக்க வேண்டும். பிரதமர் மோடி நாட்டிற்கு விளக்கம் கொடுக்க வேண்டியது உள்ளது. பாப் நிகழ்ச்சிகள் மற்றும் பொது கூட்டங்களுக்கு சென்று தொடர்ந்து அவர் தப்பி ஓடிவிட முடியாது.
ரூபாய் நோட்டு ஒழிப்பு முடிவானது ஏழை மக்களின் இதயத்தில் ஈட்டியை போன்றது என்றார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications