7 பேர் விடுதலை- உச்சநீதிமன்ற தீர்ப்பை கவனத்தில் கொண்டு தமிழக அரசின் கடிதம் மீது முடிவு- ராஜ்நாத்சிங்
டெல்லி: ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதத்தின் மீது முடிவெடுக்கும் போது உச்சநீதிமன்ற தீர்ப்புகளையும் கவனத்தில் கொள்வோம் என்று லோக்சபாவில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் கூறியுள்ளார்.
ராஜிவ் கொலை வழக்கில் 7 தமிழரை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய அரசின் கருத்தை கேட்டு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை காங்கிரஸ் லோக்சபா குழு தலைவர் மல்லிகார்ஜூன கார்கே இன்று லோக்சபாவில் எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், 7 பேரை விடுதலை செய்வது தொடர்பான தமிழக அரசின் கடிதம் கிடைத்துள்ளது. தமிழக அரசின் கடிதத்தில் உள்ள அம்சங்கள் குறித்து ஆராயப்படும்.
அப்படி ஆலோசிக்கும் போது உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் அளித்துள்ள தீர்ப்பின் அம்சங்களும் கவனத்தில் கொள்ளப்படும் என்றார்.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications