சேஷாசலத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
சேஷாசலம்: ஆந்திர மாநிலம் சேஷாசலம் வனப் பகுதியில் சட்டவிரோதமாக கடத்தப்பட இருந்த 2 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
திருப்பதி சேஷாசலம் வனப்பகுதியில் உள்ள ஸ்ரீவாரிமெட்டு பகுதியில் செம்மர கட்டைகளை கடத்துவதாக சிறப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து, அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், 30க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், செம்மரங்களை வெட்டி எடுப்பதை கண்டறிந்தனர். அவர்களை சுற்றிவளைத்த போலீசார், 5 முறை வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். போலீசாரை கண்டதும், அந்த கும்பல் அங்கிருந்து தப்பி ஓடியது.
கடத்தப்பட இருந்த இரண்டே கால் டன் எடைகொண்ட 70 செம்மரக் கட்டைகளை ஆந்திர போலீசார் பறிமுதல் செய்தனர். சேஷாசலம் வனப்பகுதியில் தப்பியோடிய கடத்தல் கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
More From
-
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications