கணவர் நடராஜன் தொடர்ந்து கவலைக் கிடம்... இன்று பரோலில் வருகிறார் சசிகலா?
பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா இன்று பரோலில் வெளிவரலாம் என கூறப்படுகிறது.
பெங்களூரு: உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள தனது கணவரை காண சசிகலா இன்று பரோலில் வெளி வரலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சசிகலாவின் கணவர் நடராஜன் சிறுநீரகம் மற்றும் கல்லீரல், செயலிழந்ததால் சென்னையிலுள்ள கிளனேஜல்ஸ் குளோபல் ஹெல்த் சிட்டி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது கல்லீரல் முற்றிலும் செயலிழந்துள்ளதால் அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்யவேண்டும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதற்கான பணிகளில் சசிகலா குடும்பத்தினர் இறங்கியுள்ளனர். நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து கணவர் நடராஜனை காண சசிகலா பரோல் கோரி விண்ணப்பித்துள்ளதாக டிடிவி தினகரன் நேற்று தெரிவித்தார். இந்நிலையில் தசரா விடுமுறை முடிந்துள்ளதால் சசிகலாவுக்கு இன்று பரோல் கிடைக்க வாய்ப்புள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications