ஜெயலலிதாவுக்கு சசிகலா அஞ்சலி: 'ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திப்போம்' - தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021
Subscribe to Oneindia Tamil
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 73-வது பிறந்த நாளையொட்டி சென்னை தியாகராய நகரில் உள்ள தமது இல்லத்தில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய சசிகலா ஜெயலலிதாவின் உண்மையான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றாக இணைந்து எதிர்வரும் சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார்.
Click here to see the BBC interactive
அதிமுக தொண்டர்களையும் பொதுமக்களையும் விரைவில் சந்திக்க உள்ளதாகவும், ஜெயலலிதாவின் உண்மையான தொண்டர்களுக்கு தாம் எப்போதும் துணை நிற்கப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்த ஆட்சி தொடர வேண்டும் என்பதுதான் தமது விருப்பம் என்றும் சசிகலா குறிப்பிட்டார் .
பிற செய்திகள்:
- தமிழக தேர்தலில் பாஜகவின் 8 வியூகங்கள் என்ன? கொங்கு மண்டலத்துக்கு தனித்திட்டம்
- இந்தியா Vs இங்கிலாந்து 3வது டெஸ்ட்: இன்றைய போட்டியின் முக்கிய தகவல்கள்
- ஜெயலலிதா வாழ்வின் முக்கிய நிகழ்வுகள்: சினிமா முதல் அரசியல் வரை
- 'அமெரிக்காவில் உலகப் போரைவிட கொரோனாவால் அதிக மரணங்கள்' - பைடன்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?














Click it and Unblock the Notifications