சத்ருகன் சின்ஹாவின் அண்ணி தூக்கு போட்டு தற்கொலை
குர்காவ்ன்: பாஜக எம்.பி.யும் நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் அண்ணி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பாஜக எம்.பி.யும், பாலிவுட் நடிகருமான சத்ருகன் சின்ஹாவின் அண்ணன் பரத் சின்ஹா. பரத் லண்டனில் வசித்து வருகிறார். பரத்தும், அவரது மனைவி ஷீலா சின்ஹாவும்(60) கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்துவிட்டனர்.

ஷீலா குர்காவ்னில் வசித்து வந்தார். அவரது மகள் பாரதி அகமதாபாத்தில் வசிக்கிறார். ஷீலாவின் மகன் பெங்களூரில் வசிக்கிறார். ஷீலாவின் மகன் ஒரு தொழில் அதிபர். தனியாக வசித்து வந்த ஷீலா வேலைக்கு கூட ஆள் வைத்துக் கொள்ளவில்லை.
இந்நிலையில் ஷீலாவின் வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது ஷீலா மின்விசிறியில் தூக்கில் தொங்கியபடி இருந்தது தெரிய வந்தது.
அவரது உடல் அழுகிய நிலையில் இருந்தது. ஷீலாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக போலீசார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications