ஜெய்பூரில் ஜாக்கி சானின் மெழுகுச் சிலையை திறந்து வைத்த தல, தளபதி வில்லன்
ஜெய்பூர்: ஜெய்பூரில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மெழுகுச் சிலையை பாலிவுட் நடிகர் சோனு சூத் திறந்து வைத்துள்ளார்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள நகர்கார் அருங்காட்சியகத்தில் ஹாலிவுட் நடிகர் ஜாக்கி சானின் மெழுகுச் சிலை வைக்கப்பட்டுள்ளது. மெழுகுச் சிலையை ஜாக்கி சானுடன் சேர்ந்து குங்பூ யோகா படத்தில் நடித்து வரும் பாலிவுட் நடிகர் சோனு சூத் திறந்து வைத்துள்ளார்.

ஜாக்கி சானின் சிலையை இந்தியா மற்றும் சீனாவை சேர்ந்த 2 சிற்பிகள் செய்துள்ளனர்.
சிலை குறித்து சோனு சூத் கூறுகையில்,
மெழுகுச் சிலை அச்சு அசலாக ஜாக்கி சான் போன்றே உள்ளது. என்ன அருமையாக சிலையை செய்துள்ளனர். சிலையின் அருகில் நிற்கையில் ஜாக்கி சான் அருகே நிற்பது போன்று உள்ளது என்றார்.
அருங்காட்சியகத்தில் பாலிவுட், ஹாலிவுட், விளையாட்டு துறை, அரசியல், ராஜ குடும்பத்தாரின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட உள்ளது. இது தவிர அருங்காட்சியகத்திற்கு வருபவர்கள் அங்கிருக்கும் ராஜ குடும்பத்து உடைகளை அணிந்து மகிழ அனுமதிக்கப்பட உள்ளனர்.
அருங்காட்சியகம் மக்கள் பார்வைக்காக வரும் ஆகஸ்ட் மாதம் திறக்கப்படுகிறது. அங்கு அமிதாப் பச்சன், சச்சின் டெண்டுல்கர், டோணி, கல்பனா சாவ்லா, பகத் சிங் உள்ளிட்டோரின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட உள்ளன.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை!












Click it and Unblock the Notifications