இந்திய நகரங்களை “ஸ்மார்ட் சிட்டி” ஆக்க சுஷ்மா சுவராஜ் சிங்கப்பூர் பயணம்!
டெல்லி: இந்தியாவின் முக்கிய நகரங்களை ஸ்மார்ட் சிட்டியாக்கும் முயற்சிக்காக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இது குறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் சையத் அக்பருதீன், "சிங்கப்பூருக்கு மூன்று நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சிங்கப்பூர் பிரதமர் லீ ஹெய்சனை சந்தித்து பேச உள்ளார். அதில் இந்தியாவுடனான சிங்கப்பூரின் 50 ஆண்டுகால நல்லுறவும் பேணப்பட உள்ளது.

சந்திப்பி்ன போது பல்வேறு துறைகளில் இணைந்து செயல்படுவது குறி்த்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த ஆண்டில் சுமார் 5.9 பில்லியன் டாலர் அளவிற்கு சிங்கப்பூர், இந்தியாவுடன் வர்த்தகத்தை மேற்கொண்டுள்ளது.
இச்சந்திப்பின் போது சிங்கப்பூரின் கட்டிட அமைப்புகளையும், வளர்ச்சிகளையும் இந்திய நகரங்களில் அறிமுகப்படுத்தும் திட்டம் பற்றியும் விவாதிக்க உள்ளனர்" என தெரிவித்தார்.
முன்னதாக பிரதமர் மோடி ஜப்பான் நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது குறித்து ஒரிரு தினங்களில் அறிவிக்கப்படும் என மேலும் அவர் தெரிவி்த்துள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications