பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ.. இந்த சம்பவத்தை பாருங்க
Recommended Video

டெல்லி: பெட்ரோல், டீசல் விலை விண்ணைத்தொட்டுள்ள நிலையில், டெல்லியில், சுரங்கம் அமைத்து இந்தியன் ஆயில் பைப்பை உடைத்து எரிபொருளை திருட முயன்றுள்ளனர் கொள்ளையர்கள்.
தென்மேற்கு டெல்லியின், கக்ரோலா பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவனத்தில் பைப்லைனில் ஓட்டை போட்டு எரிபொருளை திருட சில கொள்ளையர்கள் முயன்றபோது, குண்டு வெடிப்பதை போன்ற சத்தத்தோடு அது வெடித்தது. இதனால் அப்பகுதி மக்கள் பீதியடைந்து ஓடி வந்து பார்த்தனர்.
இதற்குள் கொள்ளையர்கள் தப்பியோடினர். அவர்கள் 150 அடி நீளத்திற்கு சுரங்கம் அமைத்து எண்ணை குழாயில், மெஷினை வைத்து ஓட்டை போட்டது அம்பலமானது. இதையடுத்து ஓட்டையை அடைக்கும் பணியை அதிகாரிகள் மேற்கொண்டனர்.
போலீஸ் விசாரணையில் சுபைர் என்ற கொள்ளையன் சிக்கியுள்ளான். ஏற்கனவே அவன் இந்த குழாயில் இருந்து எண்ணையை திருடியிருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயர்வால் இன்னும் என்னென்ன அதகளங்களை நாடு பார்க்கப்போகிறதோ தெரியவில்லை.
-
Petrol, Diesel Price: மீண்டும் மீண்டுமா? சென்னையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வு.. இன்றைய ரேட் என்ன? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications