ரயில் நிலையங்களில் போலீஸ் குவிப்பு.. கர்நாடக பந்த்தால் ரயில் போக்குவரத்தில் பாதிப்பில்லை
பெங்களூர்: கர்நாடக பந்த் காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டாலும், பிற நகரங்களுக்கு இயக்கப்படும், ரயில் சேவையில் பாதிப்பு ஏற்படவில்லை.
மகதாயி நதிநீர் பிரச்சினைக்காக கன்னட அமைப்புகள் பந்த் நடத்துவதால், அவர்கள் கோபம் மத்திய அரசு மீது திரும்பும் என்ற முன்னெச்சரிக்கையின்பேரில், பெங்களூர் ரயி்ல் நிலையங்களில் கூடுதலாக போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

இருப்பினும் காலையிலேயே, சிட்டி ரயில் நிலையத்திற்குள் கர்நாடக ரக்ஷனவேதிகே அமைப்பினர் நுழைந்து ரயில் முன்பு நின்று போராட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் விரட்டியடித்தனர். இதை தவிர்த்து ரயில் நிலையத்திற்குள் வேறு போராட்டங்களுக்கு அனுமதிக்கவில்லை. எனவே ரயில்கள் வழக்கம்போல இயங்கி வருகின்றன.
இதேபோல, பெங்களூர் ஏர்போர்ட்டிற்குள்ளும் ஒரு குழுவினர் சென்று போராட்டம் நடத்தினர். அவர்களையும் போலீசார் வெளியே விரட்டினர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications