டெல்லியில்… 2 தான்ஸானியா நாட்டு பெண்கள் பலாத்காரம்!
டெல்லி: தான்ஸானியா நாட்டைச் சேர்ந்த 2 பெண்களை, தெற்கு டெல்லியின சரோஜினி நகரில் 2 வாலிபர்கள் பாலியல் பலாத்காரம் செய்த செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மாலை 4. 30 மணியளவில் சரோஜினி நகர் பகுதியில் இந்த ஆண்களுக்கும், இரு பெண்களுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ஒரு வீட்டில் இந்த மோதல் நடந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து போலீஸார் விரைந்து சென்றனர். அப்போது அங்கு ஒரு அறையில் நான்கு பேரும் இருந்துள்ளனர்.
போலீஸாரிடம், இந்த இரு ஆண்களும் தங்களைப் பாலியல் பலாத்காரம் செய்து விட்டதாக இரு பெண்களும் கூறவே, போலீஸார் அதன் பேரில் அவர்களைக் கைது செய்தனர்.
பாலியல் பலாத்காரம் செய்ததாக கைதான இருவரின் பெயர்கள் சதீஷ் மற்றும் குனால். இருவருக்கும் 27 வயதாகிறது. சதீஷ் ஆர்.கே.புரத்தைச் சேர்ந்தவர், குனால் சாஸ்திரி நகரைச் சேர்ந்தவர். இருவரையும் போலீஸார் கோர்ட்டில் நிறுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.
ஆனால் தாங்கள் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்றும் வேறு ஒரு பிரச்சினை தொடர்பாக தங்களுக்குள் மோதல் ஏற்பட்டதாகவும், ஆனால் பாலியல் பலாத்காரப் புகாரை அந்தப் பெண்கள் தங்கள் மீது சுமத்தியுள்ளதாகவும் கைதான இருவரும் கூறியுள்ளனர்.
-
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல்












Click it and Unblock the Notifications