தேர்தலில் மண்னைக் கவ்வியதால் அதிரடி! உத்தரப்பிரதேச காங்கிரஸ் கமிட்டிகள் கூண்டோடு கலைப்பு!!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: லோக்சபா தேர்தலில் படுதோல்வி அடைந்ததை அடுத்து உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியின் அனைத்து கமிட்டிகளும் கூண்டோடு கலைக்கப்பட்டுவிட்டது.
லோக்சபா தேர்தலில் உத்தரப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 80 தொகுதிகளில் பாஜக 71 தொகுதிகளைக் கைப்பற்றியது. சமாஜ்வாடி கட்சி 5 தொகுதிகளில் வென்றது.

காங்கிரஸ் கட்சியோ 2 இடங்களில் மட்டுமே வென்றது. ஒருகாலத்தில் காங்கிரஸை மத்தியில் அரியணை ஏற்றிய உத்தரப்பிரதேசத்தில் இம்முறை மண்ணைக் கவ்வியது காங்கிரஸ்.
இதனைத் தொடர்ந்து அந்த மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் அத்தனை கமிட்டிகளும் கூண்டோடு கலைக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் மாநில காங்கிரஸ் தலைவராக நிர்மல் நீடிப்பார் என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
More From
-
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications