படான் சம்பவம்: எஸ்.சி/எஸ்.டி. சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? உள்துறை அமைச்சகம் கேள்வி
டெல்லி: படான் பலாத்கார சம்பவத்தை எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யாதது ஏன்? என்று உத்தரபிரதேச அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கேள்வி எழுப்பியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம், படான் மாவட்டத்தில் உள்ள கத்ரா கிராமத்தில் கடந்தவாரம் தலித் சிறுமிகள் 2 பேர் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் இருவரையும் கொன்று ஒரு மாமரத்தில் தொங்கவிட்டனர். சிறுமிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக உத்தரபிரதேச அரசு சி.பி.ஐ. விசாரணைக்கு பரிந்தரை செய்துள்ளது.
இந்த சம்பவத்திற்கு அரசியல் கட்சிகள் கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சமாஜ்வாடி அரசு உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தது.
சிறுமிகள் காணாமல் போனது குறித்து புகார் பெற்றோர்கள் புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காத போலீசார் இரண்டு பேர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்றும் பலாத்காரம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.
மேலும், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்றும் உள்துறை அமைச்சகத்திடம், உ.பி. மாநில சமாஜ்வாடி அரசு விளக்கம் அளித்தது.
இந்நிலையில் படான் சம்பவத்தில் எஸ்.சி/எஸ்.டி. பிரிவினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யாதது ஏன்? என்று கேள்வி எழுப்பி விளக்கம் அளிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம், உத்தரபிரதேச மாநில அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications