எகிப்தில் மர்ம நபர்கள் சுட்டு, 4 போலீசார் சாவு! தீவிரவாதிகள் கைவரிசையா?

Subscribe to Oneindia Tamil

கெய்ரோ: சோதனை சாவடியில் பணியில் இருந்த 4 போலீசார், மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் பலியான சம்பவம் எகிப்து நாட்டில் நடந்துள்ளது.

எகிப்து நாட்டின், தெற்கு ஜிசா பகுதியின் சகாரா நெடுஞ்சாலை பகுதியில், போலீசார் இன்று வழக்கம்போல, செக்போஸ்ட்டில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

4 policemen killed in drive-by shooting

அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு கும்பல், திடீரென, போலீசார் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடத்தியது. இந்த எதிர்பாராத தாக்குதலை சமாளித்து போலீசார் திருப்பி தாக்க தொடங்கியதும், அந்த கும்பல் தப்பியோடிவிட்டது.

இந்த தாக்குதலில், 4 போலீசார் பலியாகினர். சமீபகாலமாக போலீசார், ராணுவத்தினர், அரசு அதிகாரிகள் மீது தாக்குதல்கள் நடந்துவருவது எகிப்தில் அதிகரித்துள்ளது. இதுவரை தாக்குதலுக்கு எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+