டென்மார்க்கில் அண்ணன் வாயில் உருளைகிழங்கை திணித்து வினோத முறையில் கொலை
கோபன்ஹேகன்: டென்மார்க் நாட்டில் சகோதரன் வாயில் உருளைகிழந்தை திணித்து கொலை செய்தவருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கொபன்ஹெகனில் உள்ள ஜூட்லேண்ட் தீபகற்பத்தில் ஒரே வீட்டில் வசித்து வந்த சகோதரர்கள் இரண்டு பேருக்குமிடையே கடந்த நவம்பர் மாதம் சண்டை ஏற்பட்டது. இதில் 57 வயதான தனது சகோதரனை அவரது இளைய சகோதரன் கழுத்தை நெரித்து கொலை செய்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும், அவரது மூச்சுக் குழலில் உருளைக்கிழங்கு அடைத்திருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் அவரை கைது செய்து விசாரித்தபோது, தனது சகோதரரின் தொண்டையில் உருளைக்கிழங்கு மாட்டிக்கொண்டதாகவும், அதனை எடுக்குமாறு அவரது சகோதரர் அவரிடம் கெஞ்சி கேட்டதாகவும், அவரைக் காப்பாற்றும் நோக்கத்தில் அவரது கழுத்தை நெற்த்ததாகவும் குறிப்பிட்டார்.
ஆனால், நீதிபதி இவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, திட்டமிட்டு மூத்த சகோதரனைக் கொன்றதற்காக ஏழு ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications