அசாம்: 'உல்பா' தலைவர் பரேஷ் பருவாவுக்கு வங்கதேச கோர்ட் தூக்கு தண்டனை!!
Subscribe to Oneindia Tamil

2004ம் ஆண்டு வங்கதேசத்தில் 10 டிராக்டரில் ஆயுதங்கள் கடத்தப்பட்டதாக வழக்கு தொடரப்பட்டது. இது தொடர்பான வழக்கு விசாரணை சிட்டகாங் சிறப்பு நீதிமன்றத்தில் நடபெற்றது.
இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் உல்பா இயக்கத்தின் தலைவர் பரேஷ் பருவா, ஜாமத் கட்சியின் தலைவரும், தொழில்துறை அமைச்சருமான ரகுமான் நிஜாமி உள்பட 14 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications