ஃபேஸ்புக், ட்விட்டரில் பிரபலமாகும் ஐஎஸ்ஐஎஸ் கொடியை எரிக்கும் சவால்

ஐஸ் பக்கெட் சவால் ஏ.எல்.எஸ். எனும் நரம்பு தொடர்பான நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த சவாலை உலக மக்கள் பலரும் ஏற்று ஏ.எல்.எஸ். அசோசியேஷனுக்கு நிதி அளித்துள்ளனர். இதையடுத்து ஹைதராபாத்தைச் சேர்ந்த பெண் ஏழைகளுக்கு உதவும் வகையில் ரைஸ் பக்கெட் சவாலை அறிமுகப்படுத்தினார்.
காஸாவில் பாலஸ்தீனியர்கள் படும்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரபுள் பக்கெட் சவால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் லெபனான் மக்கள் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொடியை எரிக்கும் பர்ன் ஐஎஸ்ஐஎஸ் ஃபிளாக் சவாலை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
இந்த சவாலை ஏற்று பலரும் ஐஎஸ்ஐஎஸ் கொடியை எரித்து அதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள். ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு தங்கள் கண்டனத்தை தெரிவிக்கவே இந்த சவாலை லெபனான் மக்கள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக், சிரியா, லெபனானில் அட்டகாசம் செய்து வருகிறார்கள். இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகிறார்கள்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications