இந்திய சுதந்திர தினம்: துபாயில் ரத்த தான முகாம்
Subscribe to Oneindia Tamil
துபாய்: துபாய் இந்திய தூதரகம் சார்பில் இந்தியாவின் சுதந்திர தின விழாவினையொட்டி ரத்ததான முகாம் நடைபெற உள்ளது.

15.08.2014 வெள்ளிக்கிழமை காலை 10.30 மணி முதல் மதியம் 2 மணி வரை துபாய், இந்திய தூதரக அரங்கில் இச்சிறப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது.
ரத்ததான முகாமினை இந்திய கன்சல் ஜெனரல் அனுராக் பூஷன் துவக்கி வைக்கிறார். லத்திஃபா மருத்துவமனை ரத்தவங்கியின் மக்கள் தொடர்பு அலுவலர் ஜைனப் காதர் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
இந்நிகழ்ச்சியில் ரத்ததானம் செய்ய விரும்புவோர் 050 5151926, 056 1591216, 056 9541949 எனும் அலைபேசி எண்களில் தங்களைப் பற்றிய விவரங்களை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
More From
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications