பற்றி எரிந்த லிபிய எண்ணெய்க் கிடங்கு.. லைவாக படம் பிடித்த நாசா சாட்டிலைட்
திரிபோலி: உள்நாட்டுப் போர் நடைபெற்று வரும் லிபியாவில் எண்ணெய் கிடங்கு தீப்பிடித்த விபத்தை, வானில் இருந்தபடி நாசாவின் செயற்கைக்கோள் படம் எடுத்து அனுப்பியுள்ளது.
உலகில் எண்ணெய் வளம் மிக்க நாடுகளில் ஒன்று லிபியா. பயங்கரவாத தாக்குதல் மற்றும் உள்நாட்டு போர் காரணமாக தொடர்ந்து அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதுவரை பயங்கரவாத தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரால், ஆயிரக்கணக்கானோர் அங்கு உயிரிழந்துள்ளனர். ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கியுள்ளனர்.

இந்நிலையில், கடந்தவாரம் அங்கு சிப்ரா பகுதிகளில் ஐந்து எண்ணெய் கிடங்குகளில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட கரும்புகை வானில் வட்டமிட்டது.

இதனை நாசாவின் அக்வா செயற்கைக்கோள் வானில் இருந்தபடி படமெடுத்து அனுப்பியுள்ளது. இதில், புகையின் போக்கு தெள்ளத்தெளிவாக பதிவாகியுள்ளது.
தீ விபத்து ஏற்பட்ட ஒவ்வொரு கிடங்கும் சுமார் 4 லட்சம் பேரல் எண்ணெய் கொண்டவை ஆகும். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் பெரும் காற்று மாசுபாடு ஏற்பட்டது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications